நெய் பொங்கல் (Nei pongal recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

நெய் பொங்கல் (Nei pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப்பச்சரிசி
  2. ஒன்ரரை கப்பாசிபருப்பு
  3. நெய்
  4. மிளகு
  5. சீரகம்
  6. இஞ்சி
  7. கருவேப்பிலை
  8. முந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பச்சரிசி,பாசிபருப்பு கப் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்

  2. 2

    பின்னர் அதை குக்கரில் போட்டு நான்கு கப் சரிசம அளவில் தண்ணீர் விடவும். 4 வசில் விடவும்

  3. 3

    தாளிக்க சீரகம்,மிளகு,இஞ்சி,கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.பின்னர் முந்திரியை வறுக்கவும்.

  4. 4

    அதனை வேகவைத்த பொங்கலுடன் சேர்க்கவும்.பின்னர் நன்றாக கலந்து பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes