சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில், உப்பு சேர்த்து சேமியாவை 3நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பின் தட்டு க்கு மாற்றவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து வேக வைத்த சேமியாவை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13115170
கமெண்ட் (4)