திருநெல்வேலி அல்வா

#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் சம்பா ரவையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறிய சம்பா ரவையை மிக்ஸியில் மையாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்... அரைத்து எடுத்த பாலில் 5 கப் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை கப் சர்க்கரை முக்கால் கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை நன்றாக கரைக்கவும்
- 4
நான்கு மணி நேரம் கழித்து புளித்து இருக்கும் தண்ணீர் நீக்கிவிட்டு புதிதாக நான்கு கப் தண்ணீர் சேர்க்கவும்... இது நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
வேறு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கேரமல் ஆகும் வரை கிளறவும்
- 6
காய்ச்சிய சர்க்கரையில் கேரமலை கலந்து நன்றாக கிளறவும் கிளறிய பின் இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை மெதுவாக கலந்து கிளறி கொண்டே இருக்கவும்
- 7
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் 15 நிமிடம் கழித்து பால் கெட்டியாக ஆரம்பிக்கும் இப்பொழுது ஒரு கப் நெய்யை சிறிது சிறிதாக ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறையும் சேர்க்கவும் (மொத்தம் 4 முறை)
- 8
நன்றாக கிளறி கொண்டே இருக்கவும் இப்போது இரண்டாவது முறையாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 9
மூன்றாவது முறை நெய் சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.. இறுதியாக அனைத்து நெய்யையும் ஊற்றவும்
- 10
இப்போது 1 மணி நேரம் 15 நிமிடம் கழித்து நெய் வெளியேறி அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் இதுவே சரியான பதம்
- 11
இப்போது அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான திருநெல்வேலி அல்வா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
-
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும் Viji Prem -
-
* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
#HFதிருநெல்வேலி என்றாலே இருட்டுக் கடை ஹல்வா தான் ஞாபகத்திற்கு வரும்.இந்த அல்லாவில் சம்பா கோதுமைக்கு பதில் கோதுமை மாவை பயன்படுத்தி உள்ளேன்.ஹெல்தியானது. Jegadhambal N -
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
சக்கை வரட்டி
#home.. பலப்பழைத்தை கேரளாவில் சக்கை என்று சொல்லுவார்கள்...பலாச்சுளையினால் செஞ்ச அல்வா.. ஒரு வருடம் ஆனாலும் சுவை மாறாது.. Nalini Shankar -
-
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (3)