அவல் உப்புமா (Aval upma recipe in tamil)

Siva Sankari @cook_24188468
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை சுத்தம் செய்து கொள்ளவும். தண்ணீராக கரைத்த புளிக்கரைசலில் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
- 3
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் 2 நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை இவற்றை வதக்கவும்
- 4
ஊறவைத்த அவலை வாணலியில் சேர்த்து அவல் சூடேறும் வரை கிளறவும்
- 5
கடைசியில் துருவிய தேங்காயை அவலுடன் சேர்த்து கலக்கவும். மிகவும் சுவையான அவல் உப்புமா தயார்
Similar Recipes
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
-
-
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
-
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)
என் கணவனுக்கு பிடித்தமான ரெசிபி Sree Devi Govindarajan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13119034
கமெண்ட் (4)