தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)

தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி வெங்காயம் சுத்தம் செய்து கொள்ளவும். அரைப்பதற்கு தேவையான சிறிய வெங்காயம் 4 மற்றும் தனியா, சீரகம், கடலைப்பருப்பு,மிளகு பச்சரிசி வர மிளகாய் மஞ்சள்தூள் தேங்காய் தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு வெங்காயம் தனியா சீரகம் வரமிளகாய் மிளகு கடலைப்பருப்பு பச்சரிசி இவற்றை வதக்கிக் கொள்ளவும். பிறகு துருக்கிய தேங்காய் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,வர மிளகாய் 2,பெருங்காயம் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கியவுடன் புளி கரைசலைச் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
பிறகு அரைத்த விழுதையும் இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
மிகவும் ருசியான தக்காளி குருமா தயார். தோசை இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani -
-
-
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
-
-
-
-
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பூரி, மொச்சைக்கொட்டை குருமா (Poori,mochcha kottai kuruma recipe in tamil)
உரித்த மொச்சைக்கொட்டை யில் குழம்பு, குருமா வைத்தால் இட்லி, தோசைக்கு, சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari
More Recipes
கமெண்ட் (4)