பிரைட் சிக்கன் பால்ஸ்

Muniswari G @munis_gmvs
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் சிக்கன், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த கலவையுடன் மிளகாய் தூள், சோயா சாஸ், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
அத்துடன் கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த சிக்கனை உருண்டையாக உருட்டி கொள்ளவும்
- 5
மைதாவில் சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்..
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டிய சிக்கனை மைதாவில் முக்கி நறுக்கிய சமோசா ஷீட்டில் உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 7
நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 8
இப்போது சுவையான பிரைட் சிக்கன் பால்ஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி சிக்கன்
#foodiesfindings


சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book


பாப் கார்ன் சிக்கன் (Kfc style pop corn chicken recipe in Tamil)
#kk


சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)
#deepfry


சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#kids1 #week1


சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)
#GA4 #fried #week9


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
#GA4 #chilli #week13


சிக்கன் மஞ்சூரியன்
#kayalscookbook


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..


செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
#ch


சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#hotel


சிக்கன் ரைஸ் (Chicken rice recipe in tamil)
#kids3 #lunchbox


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#bake #withoutoven


வாழைப்பூ 65
#cookwithfriends


சுவையான சிக்கன் ஷவர்மா
#COLOURS1


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)


காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1


சிக்கன் க்ளியர் சூப் (ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில்)
#cookwithfriends#goldenapron3


பிரட் எக் பால்ஸ்
#worldeggchallenge


சிக்கன் மோமோ (Chicken momos recipe in tamil)
#GA4#week14


சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)


காலிபிளவர் சீஸ் பால்ஸ்
#GA4#week 10 # Frozen Cauliflower Cheese Balls..


லாலிபாப் சிக்கன் / Chicken Lollipop Recipe in tamil
#magazine1


பொட்டட்டோ பால்ஸ்
#kayalscookbook


சிக்கன் பால்ஸ்


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
#hotel#goldenapron3


சிக்கன் கிரேப்ஸ்
#cookwithfriends


வெஜ் மஞ்சூரியன் கிரேவி


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13128192
கமெண்ட் (9)