கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#breakfast
கோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம்.

கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)

#breakfast
கோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் கோதுமை மாவு
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு,நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடு ஏறிய பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை ரொட்டி போல தட்டவும்.

  3. 3

    எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேகும் படி திருப்பி போட்டு எடுக்கவும். சூடான கோதுமை ரொட்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes