சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, பச்சரிசியை ஒன்றாகக் கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உளுந்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஊறவைத்த அரிசி, உளுந்தம் பருப்பைத் தனித் தனியே அரைத்து ஒரே பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- 4
அரைத்த பணியார மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
பீட்ரூட் துருவலை மிக்சியில் நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
எட்டு மணி நேரம் புளித்த மாவில் அரைத்த பீட்ரூட் விழுதைச் சேர்க்கவும்.
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 8
வதங்கியதும் பணியார மாவில் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- 9
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முக்கால் குழி அளவு மாவை ஊற்றவும்.
- 10
மூடி வைத்து மூடி வைக்கவும்.
- 11
ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 12
விரும்பிய சட்னி சாம்பாரோடு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
-
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
-
-
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
சொதிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறைதிருநெல்வேலி புகழ் சொதிக்குழம்பு. எங்களது திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டம் தொடரும். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி திருமணத்திற்கு மறுநாள் காலை பலகாரப் பந்தி என்ற காலை விருந்து வரை பெண் வீட்டார் விருந்து அளிப்பார்கள். திருமணத்திற்கு மறுநாள் மதிய விருந்து மறுவீட்டுச் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டார் அளிப்பார்கள். அந்த விருந்தில் தவறாமல் சொதிக்குழம்பு இடம் பெறும். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்