எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன் கேப்ஸிகம்
  2. 4 ஸ்பூன் நறுக்கிய முட்டை கோஸ்
  3. 4 ஸ்பூன் நறுக்கிய கேரட்
  4. 2 ஸ்பூன் நறுக்கிய பீன்ஸ்
  5. 4 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 சீஸ்
  8. 5 கருவேப்பிலை
  9. உப்பு
  10. இட்லி பொடி
  11. தோசை மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நறுக்கிய காய்கறி எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    இப்போம் தோசை கல்லில் தோசை ஊத்தி மேலை காய்கறி கலவை வைத்து.சுத்தி எண்ணெய் ஊத்தவும்.

  3. 3

    இப்போம் ஒரு மூடி போட்டு மூடி 2 நிமிஷம் வேக வைத்து திருப்பி போட்டு மறுபடியும் எண்ணெய் ஊத்தவும்.

  4. 4

    தோசை மேலை தோசை பொடி போட்டு பரிமாறவும்.

  5. 5

    காய்கறி ஊத்தாப்பம் / காய்கறி பிஸ்சா தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes