காய்கறி கட்லட்

காய்கறி கட்லட் ஒரு ஸ்பைசி,கிரன்சி,டெலிசியஸ்,சத்தான் இந்திய உணவு.இது மசித்த உருளைக்கிழங்கு,கேரட்,பட்டாணி,பீன்ஸ் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு ப்ர்பக்ட் ஸநாக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.இது கெட்சப் உடன் பரிமாற்ப்படுகிறது.
காய்கறி கட்லட்
காய்கறி கட்லட் ஒரு ஸ்பைசி,கிரன்சி,டெலிசியஸ்,சத்தான் இந்திய உணவு.இது மசித்த உருளைக்கிழங்கு,கேரட்,பட்டாணி,பீன்ஸ் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு ப்ர்பக்ட் ஸநாக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.இது கெட்சப் உடன் பரிமாற்ப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.மீதமுள்ள தண்ணீரை வடித்து மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கு தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- 3
கடாயை சூடானதும் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 4
அதில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு அதில் வேகவைத்து மசித்த காய்கறிகள் சேர்க்கவும்.நன்றாக கலந்து விட்டு,அடுப்பை அணைத்துவிடவும்.
- 6
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு,பிரட்தூள் சேர்த்து கலக்கவும்.
- 7
இதை சிறு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையினால் தட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 8
ஒரு பவுலில் மைதா மாவு,தண்ணீர் சேர்த்து பேஸ்டாக வைத்துக்கொள்ளவும்
- 9
பிடித்த காய்கறி உருண்டைகளை மைதாமாவு பேஸ்டில் டிப்(தோய்த்து) செய்து பிரட் தூளில் தொட்டு வைக்கவும்
- 10
எண்ணெய் சூடானதும் கட்லட்டை பொன்னிறமாக பொறித்து எடுத்து தக்காளி கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
Veggie Rice Recipe in Tamil
#npd2கோஸ் கேரட் பட்டாணி பொறியல் –நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். மீந்த சாதத்தை தாளித்து வறுத்து மீந்த பொறியலுடன் கலந்து குறைந்த நேரத்தில் சுவையான சத்தான வெஜ்ஜி வ்ரைட் சாதம் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D -
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
தயிர் காய்கறி புலாவ்
OPOS முறைமையில் செய்யப்பட்ட தயிர் மற்றும் காய்கறிகள் கொண்ட ஒரு எளிய மற்றும் சுவையான புலாவ் Sowmya Sundar -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் பஃப்
#kids1 #week1 #snacksவெஜிடபிள் பஃப் என்பது ஒரு சுவையான தேநீர் நேர சிற்றுண்டாகும், இது இந்திய பாணியில் காரமான காய்கறிகளுடன் ஒரு பஃப் பேஸ்ட்ரிக்குள் சுடப்படும்.அதன் மிருதுவான செதில்களாக இருப்பதால் குழந்தைகள் இதை மிகவும் விரும்புகிறார்கள். காய்கறி கலவைக்கு பதிலாக சில சாக்லேட் துண்டுகளை வைக்கலாம். அவற்றை சாக்லேட் பஃப்ஸாக உருவாக்கி ஆச்சரியப்படுத்துங்கள். Swathi Emaya -
ரவா கிச்சிடி #book #nutrient1
கேரட், பீன்ஸ், பட்டாணி, நிலக்கடலை எல்லாம் புரதம், கால்சியம் சத்து உள்ளது. Renukabala -
Bread Bhurji 🍞🍳
#lockdown2 # goldenapron3 முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
இடியாப்பம் & பட்டாணி கறி
இடியாப்பம் ஒரு பாரம்பரியமான உணவாக தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகா(தென்பகுதி) Aswani Vishnuprasad -
-
புரோட்டின் ஃபைட்ஸ்
#clickwithcookpadகுழந்தைகள் ஒரு புரதம் நிறைந்த மாலை சிற்றுண்டி Athilakshmi Maharajan -
Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
#kerala #photo பத்திரி என்பது அரிசி மாவில் செய்யும் ஒரு கேரளத்து ரொட்டி. அதை நான் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் வைத்து லேயராக செய்துள்ளேன். சுவையோ அபாரம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
#CHநறுமண சுவையுடைய மசாலா காய்கறி மஞ்சூரியனை ஸ்பைசி கிரேவி கூட உண்டு மகிழுங்கள். இது ஒரு இந்தோ சைனீஸ் ரெசிபி, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. 2 வித கிரேவி செய்தேன், ஆனால் இங்கு ஒன்றுதான் சேர்க்கிறேன் Lakshmi Sridharan Ph D -
குளிர்கால சிற்றுண்டி-ஃகிஸ்பீ காய்கறி Croquettes
#winterக்ரோவெட்டெஸ் கலந்த காய்கறிகள் அல்லது ரோஸ் அல்லது பந்துகளில் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு மற்றும் ஆழமான வறுத்தவுடன் பூசப்பட்டிருக்கும். அவர்கள் குளிர்கால மாலைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக ஸ்கேட்ப்டிவ் சிற்றுண்டாக பணிபுரிகிறார்கள், மேலும் ஹாட் மசாலா சாயுடன் நன்றாக அனுபவித்து வருகின்றனர். Supraja Nagarathinam -
More Recipes
கமெண்ட்