வெஜ் ஊத்தப்பம்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

வெஜ் ஊத்தப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் தோசை மாவு
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 குடைமிளகாய்
  5. 1 கேரட்
  6. 2 பச்சை மிளகாய்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கேரட் துருவி எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, குடைமிளகாய், கொத்தமல்லி இவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பவுலில் இதனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கப்பில் தோசை மாவு ஊற்றி எடுக்கவும்.தோசை கல் சூடானதும் எண்ணெய் லேசாக தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தடிமனாக ஊத்தப்பம் போல் ஊற்றி கொள்ளவும்.

  4. 4

    பிறகு சுற்றி எண்ணெய் ஊற்றி இதன் மேல் காய்கறி கலவையை தூவி விடவும்.ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    சூப்பரான வெஜ் ஊத்தப்பம் தயார். இதனுடன் தேங்காய் சட்னி சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes