*மசாலா டீ*(masala tea recipe in tamil)

மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
*மசாலா டீ*(masala tea recipe in tamil)
மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தில் 1/4டம்ளர் தண்ணீர், கிராம்பு, ஏலக்காய் போட்டு கொதிக்க விடவும்.
- 3
சிறிது கொதித்ததும், துளசி இலையை சேர்க்கவும்.
- 4
அடுத்து, டீத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும், பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 6
கொதிக்கும் போதே சர்க்கரையை போட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பிறகு வடிகட்டவும்.
- 8
வடிகட்டியதை கண்ணாடி கிளாஸில் ஊற்றவும்.
- 9
இப்போது, சுடசுட, குளிர்காலத்திற்கு ஏற்ற,*மசாலா டீ* தயார். குளிருக்கு இந்த டீயை செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 10
குறிப்பு:- பொதுவாக டீ போடும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல், பாலில் டீ போட்டால் சுவை கூடும். 1சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
Similar Recipes
-
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)
#ed3இந்த டீயில் பாலுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்திருக்கிறேன். அதனால் டீயின் சுவை கூடுமே தவிர கெடாது.இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கின்றது.மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை தடுக்க இஞ்சி மிகவும் உதவுகின்றது. எனவே இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
-
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
-
-
-
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
-
-
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
-
மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
-
துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)
இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4 selva malathi -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
-
-
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (6)