சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயிரை நன்கு கழுவி மஞ்சள் தூள்,தக்காளி சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ள வும். தக்காளியை மசித்து விடவும்.
- 2
பயிர் தண்ணீர் மற்றும் புளி கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் மிளகாய் கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள பயிர் தண்ணீர் உப்பு தட்டியமிளகு சீரகம்சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
வறுத்து இடித்து வைத்த மசாலா ரசம் (Masala rasam recipe in tamil)
#sambarrasam வறுப்பதினால் மணமாகவும் சுவையாகவும் இ௫க்கும். Vijayalakshmi Velayutham -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13177818
கமெண்ட் (6)