வறுகடலை சாம்பார் (Fired gram sambar) (Varukadalai sambar recipe in tamil)

வறுகடலை சாம்பார் (Fired gram sambar) (Varukadalai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுகடலை, சோம்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வற்றல் எல்லாம் நறுக்கி வைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்துப் பருப்பு, கறிவேப்பிலை,பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி எல்லாம் நன்கு மசிந்தவுடன், மஞ்சள், சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி,கரைத்து வைத்துள்ள வறுகடலை சோம்பு பொடி கலவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், நறுக்கிய மல்லி இலை சேர்த்து, கொதித்தவுடன், உப்பு சரிபார்த்து இறக்கவும்.
- 6
இப்போது சுவையான வறுகடலை சாம்பார் சுவைக்கத்தயார்.
- 7
*இது காய் ஏதும் சேர்க்காத, புளி சேர்க்காத சாம்பார். சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமானது. அனைவரும் இந்த சுவையான வறுகடலை சாம்பார் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
-
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
-
-
-
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
-
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
-
-
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
-
நிலக்கடலை தம் சாம்பார் (Nilakadalai thum sambar recipe in tamil)
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இரும்புச் சத்து....... இன்னும் பலவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது. Madhura Sathish
More Recipes
கமெண்ட் (9)