காய்கறி தயிர் சாண்ட்விச்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#breakfast
காலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 8பிரட் துண்டுகள்
  2. 2 டீஸ்பூன் வெண்ணெய்
  3. 1/2 கப் கெட்டி தயிர்
  4. 1டீஸ்பூன் எள்
  5. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  6. 1பொடியாக நறுக்கிய காரட்
  7. 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  8. 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/4 டீஸ்பூன் சாட் மசாலா பொடி
  11. 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் பிரெட், வெண்ணெய்,எள் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பிரெட்டில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கலவையை பரப்பவும்.

  3. 3

    அதனை மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட்டால் மூடவும்.தவாவில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு அதன் மேல் சிறிது எள் தூவவும்.

  4. 4

    அதன் மேல் தயார் செய்த பிரட் சாண்ட்விச்சை வைத்து நன்றாக டோஸ்ட் செய்து மற்றொரு பக்கமும் இதே போல டோஸ்ட் செய்து எடுக்கவும்

  5. 5

    இரண்டாக கட் செய்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes