பானி பூரி (Paani poori recipe in tamil)

#GA4#chat#week6
ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று.
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6
ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் புதினா கொத்தமல்லி இஞ்சி பச்சை மிளகாய் புளி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். பிறகு வடிகட்டி வைக்கவும்.
- 3
இப்போது அதில் நான்கு டம்ளர் தண்ணீர் தூள் வகைகள் சேர்த்து கலக்கவும்.
- 4
உருளைக்கிழங்கில் வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 5
இப்போது பூரியை சற்று உடைத்து உருளைக்கிழங்கு கலவையை வைத்து அடுக்கவும். ஒரு பவுலில் பாணியை சேர்த்து பரிமாறவும்.இது எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரெசிபி நாங்கள் அனைவரும் விரும்பி எப்பொழுதும் சாப்பிடுவோம்.#ga4week 26# Sree Devi Govindarajan -
-
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss
More Recipes
கமெண்ட் (6)