சமையல் குறிப்புகள்
- 1
புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும். புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைக்கவும். தனி மிளகாய் தூள் மூன்று ஸ்பூன் தேவையான உப்பு எடுத்து வைக்கவும். இஞ்சி ஒரு துண்டு தோல் சீவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
கீரை வகைகளை நீரை வடித்துவிட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். தேவையான உப்பு, கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர், தனி மிளகாய் தூள், மூன்று ஸ்பூன், கலந்து விடவும்.ஒரு கெட்டியான அடி கனமான வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்த கீரை கலவையை ஊற்றவும். நன்கு தண்ணீர் சுண்டி கொதிக்கும் வரை பொறுமையாக கிளறிவிடவும்.
- 3
தண்ணீர் முழுவதும் சுண்டியதும் தொக்கு பதம் வரும் பொழுது ஒரு கரண்டியில் 3 ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு ஒரு ஸ்பூன் உளுந்து ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டுதாளித்து அதில் கொட்டவும்.அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு குழிக்கரண்டி ஆயில் கலந்து விட்டு 5 நிமிடம் கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.சுவையான புதினா தொக்கு தயார். இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குமட்டல் வாந்தி வரும்.அவர்களுக்கு இந்த புதினா தொக்கு சிறிதளவு சேர்த்து சாதத்தில் பிசைந்து கொடுக்கவும் அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள, குமட்டல் வாந்தி நின்றுவிடும். வாய்க்கு ருசியாகவும் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
#கால்சியம் புரதம் உணவுகள்
தொலி உளுந்து வடை#கால்சியம் புரதம் நிறைந்த உணவுகள்.பாசிப் பருப்பில் புரதச் சத்தும் கறுப்பு முழு உளுந்தில் கால்சியம் சத்து அதிகமாகவும் இருக்கிறது .உணவில் இதை சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
புதினா துவையல்(mint chutney recipe in tamil)
புதினா அதிகம் கிடைக்கும் நேரங்களில் துவையல் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டார் செய்துகொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இட்லி, தோசை, தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். punitha ravikumar -
-
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
-
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
-
More Recipes
கமெண்ட்