தவா பொடிமாஸ் (Thava podimass recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

தவா பொடிமாஸ் (Thava podimass recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1பச்சைமிளகாய்
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. சிறிதுகொத்தமல்லி
  7. 1/4 கரண்டிமிளகாய்தூள்
  8. 1/4கரண்டிமட்டன் தூள்
  9. சிறிதுமஞ்சள் தூள்
  10. 1/4 கரண்டிகுறுமிளகு தூள்
  11. சிறிதுஉப்பு
  12. 3மேசை கரண்டிக.எண்ணை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தவா சூடானபின்பு எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் பிறகு

  2. 2

    நறுக்கிய வெங்காயம்‌‌‍, பச்சைமிளகாய், தக்காளி, கறிவேப்பிள்ளை போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    மட்டன்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  4. 4

    இரண்டு முட்டை ஊற்றி கிளறவும். பின்பு மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

  5. 5

    இறுதியில் மல்லிஇலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes