ஹைபிஸ்கஸ் பேசில் ஹர்பல் மாக்டைல் (Hibiscus basil herbal mocktail recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#cookwithfriends
செம்பருத்தி பூ: இந்த பூவில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக பல மருத்துவ சிறப்புகள் அடங்கியுள்ளது...
துளசி: மூலிகையின் அரசி, கட்டுபடுத்தும் நோய் ஓராயிரம்.. நோய் வரும் முன் காத்து,வந்த நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த மூலிகை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2செம்பருத்தி பூ
  2. 8துளசி
  3. 1/4லெமன்
  4. 1ஸ்பூன்பவுடர் சர்க்கரை
  5. ஒருசிட்டிகைஉப்பு
  6. சோடா தேவையான

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் செம்பருத்தி பூ இதழை பிரித்து கொள்ளவும்... பிறகு துளசி, லெமன் துண்டுகள், பவுடர் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்....

  2. 2

    பிறகு இவை அனைத்தும் நன்கு இடித்து கொள்ளவும்...

  3. 3

    பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்...

  4. 4

    பிறகு சோடாவை சேர்த்து நன்கு கலந்து விட்டு பரிமாறவும்... சுவையான ஆரோக்கியமான ஹைபிஸ்கஸ் பேசில் ஹர்பல் மாக்டைல் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes