மூலிகை ஜூஸ் (Mooligai juice recipe in tamil)

hema rajarathinam
hema rajarathinam @hemaraja055
Virudhunagar

#cookwithfriends பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. அரை எலுமிச்சை பழம்
  2. 4கற்பூரவள்ளி இலை
  3. சிறிதளவுஇஞ்சி
  4. தேவைக்கேற்ப பனங்கற்கண்டு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தோலுடன் எலுமிச்சை பழம், இஞ்சி, கற்பூரவள்ளி இலை,பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  2. 2

    அரைத்த பொருட்களை வடிகட்டி வைத்து கசடுகளை வடித்து விட்டு வெந்நீரில் கலந்து குடித்தால் சுவையான மூலிகை ஜூஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
hema rajarathinam
hema rajarathinam @hemaraja055
அன்று
Virudhunagar

Similar Recipes