தேங்காய்ப்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)

தேங்காய்ப்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து பருப்பு தண்ணி விட்டு, கூடவே பொடியாக நறுக்கிய தக்காளி, நசுக்கின பூண்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்
- 2
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை (லேசாக வறுத்து) சேர்த்து இடித்த பொடியையும் சேர்த்து நுரைத்து கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்.
- 3
கீழே இறக்கி வைத்திருக்கும் ரஸ கலவையில் தேங்காய் பால் சேருங்கள்..
- 4
கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
- 5
கொஞ்சம் சூடு ஆறினபிறகு அதில் எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மல்லி தழை தூவி பரிமாறவும்.
- 6
ரொம்ப வித்தியாசமான இந்த தேங்காய்ப்பால் ரசத்தி ன் வாசவும் சுவையும்பிரமாதமாக இருக்கும்... தேங்காய்ப்பால் வயித்துக்கு ரொம்ப நல்லதும் சத்துக்கள் நிறைந்ததும் கூட..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியில் பேரீச்சம்பழம் ரசம் (Peritcham pazha rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar -
-
*கல்யாண வீட்டு பைன் ஆப்பிள் ரசம்*(marriage style pineapple rasam recipe in tamil)
இது எனது 450வது ரெசிபி.கல்யாணத்தில் இந்த முறையில் தான் ரசம் வைப்பார்கள். செய்வது சுலபம். சுவை அதிகம்.(எனது 450வது ரெசிபி) Jegadhambal N -
-
-
-
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (11)