தேவையான பொருட்கள்

பத்து நிமிஷம்
ஒருவர்
  1. காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு டம்ளர்
  2. சர்க்கரை இரண்டு ஸ்பூன்
  3. பாதாம் முந்திரி வால்நட் பிஸ்தாபொடித்தது 2 ஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
  5. ரோஸ் மில்க் எசன்ஸ் அரை டீஸ்பூன்
  6. சப்ஜா விதை அரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிஷம்
  1. 1

    பாலை காய்ச்சி குளிர வைக்கவும். வறுத்துப் பொடித்த முந்திரி பாதாம் பிஸ்தா வால்நட் பொடி இரண்டு ஸ்பூன் சேர்க்கவும் கலந்து விடவும்.சப்ஜா விதையை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்.. ரோஸ் எசன்ஸ் அரை டீஸ்பூன் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து சில்லென்று பரிமாறவும். சுவையான ஹெல்தி ரோஸ் மில்க் தயார். நீங்களும் செய்து பாருங்கள்

  2. 2

    சுவையான ருசி மிகுந்த வெல்கம் ட்ரிங்க்ஸ் தயார். இனிமேல் ரோஸ்மில்க் இப்படி செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes