தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)

தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.
#sambarrasam
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.
#sambarrasam
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலைகளைக் கழுவி, மிக்ஸியில் சேர்த்து, வற்றல், பூண்டு, மிளகு, சீரகம், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 2
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.புளியை கரைத்து வைக்கவும்.துவரம் பருப்பு குக்கரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து வைக்கவும்.
- 3
பின்னர் வாணலில் நெய் சேர்த்து கடுகு, வற்றல், பூண்டு தட்டி, தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளி சாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- 4
இப்போது சத்துக்கள் நிறைந்த, சுவையான தூதுவளை ரசம் சுவைக்கத்தயார்.
- 5
*சளி அதிகம் உள்ள சமயத்தில் சூப் போல் குடிக்கலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam Renukabala -
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
-
தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar -
தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf Senthamarai Balasubramaniam -
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (11)