உடுப்பி ரசம்🍜

#sambarrasam
இது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம்.
உடுப்பி ரசம்🍜
#sambarrasam
இது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம்.
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த துவரம் பருப்பு கால் கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். ரசப்பொடி தயாரிக்க ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதில் 12 வர மிளகாயை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வரக்கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம், கால் ஸ்பூன் கடுகு சேர்த்து வாசம் வர லேசாக வறுத்துக்கொள்ளவும். இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் பொடியக அரைத்துக் கொள்ளவும். தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
2 தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும் ஒரு பச்சை மிளகாயை இரண்டாக கீறி கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் தக்காளி, பச்சை மிளகாயை நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும். தேவையான அளவு இதில் உப்பு சேர்த்துக்கொள்ளவும்..
- 3
தக்காளி நன்கு மசிய வதங்கியவுடன் அதில் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். வேகவைத்த பருப்பை இப்போது சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். இதில் அரைத்து வைத்த ரசப் பொடி 2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். அவரவர் காரத்திற்கு ஏற்ப கூடவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 4
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்கி பிறகு அதில் 1 ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் சீரகம் கருவேப்பிலை,2 வர மிளகாய் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கடைசியாக கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.,
- 5
சுவையான உடுப்பி ரசம் தயார். சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.காய்கறிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
தாளிச்ச சுண்டைக்காய்
#arusuvai6 சுண்டக்காயை வைத்து ஈஸியான தாளிச்ச பருப்பு. நெய் விட்டு சூடான சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
-
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
-
-
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
-
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
மாம்பழ ரசம்
#refresh1...நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)
இன்று விலை ஏறிய தக்காளியின் நிலை தெரியாமல் இருந்த தக்காளியை போட்டு தக்காளி ரசம் செய்து விட்டேன் அதன் பிறகுதான் தெரிந்தது இந்து தக்காளி விலை கிலோ 140 ரூபாய் என்று. விலை இறங்கும் வரை நோ தக்காளி. 😂🤣 Meena Ramesh -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
-
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali
More Recipes
கமெண்ட் (15)