போபா பால் டீ

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#cookwithfriends-கோமதி

போபா பால் டீ

#cookwithfriends-கோமதி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
1 நபருக்கு
  1. 50கிராம் கருப்பட்டி
  2. 1கப் மரவள்ளி கிழங்கு மாவு
  3. 1ஸ்பூன் டீ தூள்
  4. 1கப் பால்
  5. 10ஐஸ் கட்டிகள்
  6. 1உறிஞ்சு குழல்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    பாலை காட்சி ஆறவிடவும்

  2. 2

    கருப்பட்டி-யை பாகு காய்ச்சவும்

  3. 3

    பாகை வடிகட்டவும்

  4. 4

    மீண்டும் பாகை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும், பின்னர் சிறிது சிறிதாக மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்..

  5. 5

    மாவு பாகை ஈர்த்துக் கொண்ட பின்பு ஒரு சமதளத்தில் போட்டு நன்கு பிசையவும்

  6. 6

    இதனை சிறு சிறு முத்துக்கள் போல உருண்டையாக உருட்டவும்..,.. உருண்டைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க மாவினை தூவி உருட்டவும்..

  7. 7

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு டீ தூளை நன்கு கொதிக்க விடவும்

  8. 8

    உருட்டிய உருண்டைகளை மீதமுள்ள கருப்பட்டிப் பாகில் ஊற விடவும்

  9. 9

    ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் ஓரடுக்கு இந்த உருண்டைகளை நிரப்பவும்

  10. 10

    அடுத்த அடுக்கு ஐஸ் கட்டிகளை போடவும்

  11. 11

    இதனுடன் டீ தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும் சேர்க்கவும்.... இனிப்பு சுவைக்கு தகுந்தார்போல் பாகு சேர்த்து கொள்ளவும்

  12. 12

    கடைசியாக ஆரிய பாலை சேர்க்கவும்.......

  13. 13

    பரிமாறும் பொழுது சற்று பெரிய ஒரு உறிஞ்சு குழல் யை பயன்படுத்தவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes