மலாய் சிக்கன் டிக்கா
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், கேப்ஸிகம் மற்றும் சிக்கனை சதுரமாக வெட்டி கொள்ளவும்
- 2
உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
பின்னர் ஹங்க் கர்டில் இருந்து கார்ன் ஃப்ளர் மாவு வரை உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கிளறி பின் அதில் சிக்கன், வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் துண்டுகளையும் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
பின் நடுவில் ஒரு சின்ன கப் வைத்து அதில் ஒரு சூடான கரி துண்டு வைத்து எண்ணெய் விட்டு புகை வரும் பொழுது இன்னொரு பவுல் வைத்து 3-4 நிமிடம் மூடி வைக்கவும்
- 5
பிறகு ஊற வைத்த சிக்கனை வாணலியில் நெய் விட்டு வறுத்து எடுக்கவும். ஸ்க்யூவர்ஸில் ஒவ்வொன்றாக சேர்த்து தவா பானில் திருப்பி போட்டும் எடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13254188
கமெண்ட்