ஐஸ் காபி

Meena Saravanan @cook_23486853
ஐஸ் காபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிளாசில் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்ளவும்.
- 2
பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு தண்ணீரை சுட வைத்து அதில் ஒரு ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து காபி, தண்ணீர் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின் இக்கலவையை ஐஸ் இருக்கும் கிளாசில் முக்கால் அளவு ஊற்ற வேண்டும்.
- 4
பின் அதனுடன் நன்கு காய்ச்சிய பாலை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 5
பின் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்த்தால் ஜில்லென ஐஸ் காபி ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி
உங்கள் நாக்கை குளிர்ந்த காபி கப் ஒரு சுவையான உபசரிப்பு கொடுக்க Murugeswari M -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
கேப்பசினோ காபி(cappuccino recipe in tamil)
#CF7பார்க்க அழகாகவும்,சுவைக்க மிகச் சுவையாகவும், ஆனால் ப்ளெண்டெர் இல்லாமல்,செய்ய கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கேப்புச்சினோ காபி (capachino cofee) #GA4
ஹோட்டலுக்கு சென்றால் அனைவரும் விரும்பி குடிக்கும் கேப்புச்சினோ கோல்டு காபி வீட்டிலேயே செய்யலாம் நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Dhivya Malai -
சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest
சுவையான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், எளிய சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்யும் முறை, பிரபலமான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்முறை, சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல் குறிப்புகள், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்வது எப்படி.உங்கள் சுவையை தூண்டும் சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #the.Chennai.foodie Kumaran KK -
-
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
-
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13999924
கமெண்ட்