வாட்டர் மெலன் மஸிட்டோ (Watermelon mojito recipe in tamil)

Bhagya Bhagya@dhanish Kitchen
Bhagya Bhagya@dhanish Kitchen @cook_25022647

வாட்டர் மெலன் மஸிட்டோ (Watermelon mojito recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் தர்பூசணி
  2. 1/4 லிட்டர் பால்
  3. 2 டீஸ்பூன் ரோஸ் சிரப்
  4. 1 டேபிள்ஸ்பூன் சீனி
  5. 1 டேபிள்ஸ்பூன் சப்ஜா சீட்
  6. 1/4 கப் குளிர்ந்த நீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சுகர் சேர்த்து பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்

  2. 2

    தர்பூசணி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    சப்ஜா சீட் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்

  4. 4

    ரோஸ் சிரப் 1/4 கிளாஸ் குளிர்ந்த நீரில் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் பெரிய டம்ளர்,குளிர்ந்த பால், நறுக்கிய தர்பூசணி,ரோஸ் சிரப்,ஊற வைத்த சப்ஜா சீட்

  6. 6

    பெரிய டம்ப்ளரில் முதலில் 1 டீஸ்பூன் சப்ஜா சீடு சேர்க்கவும்

  7. 7

    2 டீஸ்பூன் நறுக்கிய தர்பூசணி சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    சிறிதளவு ரோஸ் சிரப் சேர்க்கவும்

  9. 9

    குளிர்ந்த பால் 1/4 கிளாஸ் அளவு சேர்க்கவும்

  10. 10

    முதலில் செய்தது போலவே திரும்பவும் ஒன்று ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்

  11. 11

    வெயிலுக்கு இதமான வாட்டர் மெலன் மஸிட்டோ தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Bhagya Bhagya@dhanish Kitchen
அன்று
எனக்கு சமைப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் புதிய புதிய ரெசிப்பீஸ் செய்து என் கணவர் மற்றும் குழந்தைக்கு கொடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது கணவர் மற்றும் குழந்தை எனது சமையலை அதிகமாக பாராட்டுவார்கள் . அவங்களுக்கு நான் பண்ற எல்லா சமையலும் ரொம்ப பிடிக்கும்.😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes