Natural food colour green

#colours2
food colours என்றால் chemicals சேர்ந்துத் தான் வரும் அது உடலுக்கு நல்லது இல்லை நாமே செய்து உபயோகிக்கலாம் 1 மாதம் கெட்டு போகாது
Natural food colour green
#colours2
food colours என்றால் chemicals சேர்ந்துத் தான் வரும் அது உடலுக்கு நல்லது இல்லை நாமே செய்து உபயோகிக்கலாம் 1 மாதம் கெட்டு போகாது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் 2கப் தண்ணீரை சூடுச் செய்துக் கொண்டு அதில் 10 கீரை இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
கொதிக்க ஆரம்பிக்கும் நன்றாக சூடானதும் அதை எடுத்து 2-கப் குளிர் தண்ணீரில்ப் போட்டுக் கொள்ளவும்
- 4
2 − 3 நிமிடத்தில் எடுத்து அதை மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் தண்ணீர்ச் சேர்க்கலாம்
- 5
பின் ஒருக்கடாயில் 1/2 சீனி மற்றும்1/4 தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்(இதுச் சேர்ப்பது கீரையில் உள்ள வாடை தெரியாமல் இருக்கும்)
- 6
சீனிக் கரைந்ததும் வடிக்கட்டியின் உதவியால் கீரையை வடிகட்டி அந்த சாறை கரைசலில்ச் சேர்த்து கொதிக்க விடவும்
- 7
ஒருக் கம்பிப்பதம் வந்ததும் 2 செட்டு எலும்பிச்சைச் சேர்த்தால் அது olive green கலராக மாறும் சேர்க்காமல் எடுத்து வைத்துக் கொண்டால் dark green கலராக வரும்
- 8
எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும் நான் பார்வைக்காக வைத்துள்ளேன் (ஒருக் கம்பிப்பதம் தண்ணீர் பதத்தில் இருப்பது சிறப்பு)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாட்டர் மெலன் மஸிட்டோ (Watermelon mojito recipe in tamil)
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்கள்.#ranjanishomeஅபிநயா
-
சப்ஜா விதை சர்பத் (Sabja vithai sarbath recipe in tamil)
#GA4 Week 17 சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3 fatty acids, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Thulasi -
சில் லஸி(chill lassi)
#GA4 வெயில் காலத்திற்கு ஏற்ற பானம் லஸி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பருகும் பானம். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய டிரிங்க்ஸ் A Muthu Kangai -
பானகம்
#குளிர் சமையல்#golden apron3#bookபானகம் என்பது ஒரு பாரம்பரியம் மிக்க வெயிலுக்கு ஏற்ற மிகப்பழமையான குளிர்பானம் ஆகும். ஊர் திருவிழாக்களில் கோயில் பிரசாதங்கள் பானத்திற்கு மிகப் பெரும் பங்கு உண்டு. இதில் ஜாக்கிர சேர்த்திருப்பதால் கோல்டன் அப்புரன்3 சேர்த்து பானகத்தை செய்கின்றேன். Santhi Chowthri -
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
ஆரோக்கியமான கோதுமை மாவு பிஸ்கட் - (முட்டையின்றி அடுப்பு இல்லாமல்)
# பதில்கள் -ஹாய் நான் உங்களுக்கு மிகவும் சுலபமான, சுவையான மற்றும் குறைவான நேரம் சாப்பிடும் செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன்.இது அடுப்பு பயன்படுத்த தேவையில்லை அது அடுப்பில் கோதுமை மாவு பிஸ்கட் இல்லாமல் eggless தான்.அதை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.-நன்றி.Adarsha% uD83D% uDE0A Adarsha Mangave -
கிரீன் சப்பாத்தி (Green chappathi recipe in tamil)
கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
லெமன் ஸ்குவாஷ்
#குளிர #bookஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது. Sarojini Bai -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
பாதூஷா(Balushahi)
#Dussehra - Balushahi மக்கள் மிகவும் பிடிக்கும் இது இனிப்பு ஒன்றாகும். நான் உன்னை பகிர்ந்து கொள்ள எளிய வழி ஒன்று.நன்றி - அடர்ஷா Adarsha Mangave -
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
-
ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)
#deepavali#kids 2#ga4குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள் Santhi Chowthri -
-
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது Jegadhambal N -
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
-
-
193.எலுமிச்சை இஞ்சி தேன் டீ
இந்த தேநீர் தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன ஆனால் இந்த செய்முறையை மிகவும் எளிதானது இல்லை காத்திருங்கள், எந்த அவசரம், வெறும் எளிய, எளிய, ருசியான உடல்நல பூஸ்டர். Kavita Srinivasan -
கமர்கட் (Kamarkat recipe in tamil)
#Arusuvai 1 கமர்கட்டு தேங்காய் மற்றும் வெள்ளம் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
More Recipes
கமெண்ட் (2)