Watermelon sorbet (Watermelon sorbet recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#cookwithmilk

மிகவும் குறைவான பொருட்கள் வைத்து செய்ய கூடிய அருமையான ஐஸ்கிரீம்

Watermelon sorbet (Watermelon sorbet recipe in tamil)

#cookwithmilk

மிகவும் குறைவான பொருட்கள் வைத்து செய்ய கூடிய அருமையான ஐஸ்கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
2 பரிமாறுவது
  1. 2 கப் தண்ணீர்பழம்
  2. 3டீ ஸ்பூன் சீனி
  3. 1 கப் பால்
  4. 1டீ ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    2 கப் தர்பூசணி பழம் சிறிதாக நறுக்கி கொள்ளவும் நறுக்கிய துண்டுகளை 10 மணி நேரம் உறைய வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸில் தர்பூசணி துண்டு, சீனி, பால், சோள மாவு சேர்த்து மை போல் அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த சாரை இரண்டு மணி நேரம் உறைய வைக்கவும்.

  4. 4

    அதை நன்கு சுரண்டி மிக்ஸில் அடித்து கொள்ளவும்

  5. 5

    நன்கு மணி நேரம் உறைய வைத்து பரிமாறவும்.

  6. 6

    சுவையான வாட்டர்மெலான் ஐஸ்கிரீம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes