தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
நான்கு பேர்கள்
  1. கேரட் அரை கிலோ
  2. சர்க்கரை 15தேக்கரண்டி
  3. பாதாம் பிசின் 8தேக்கரண்டி
  4. தண்ணீர் இரண்டு டம்ளர்
  5. ஐஸ்கட்டி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு 15 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதை நன்கு வடிகட்டி கொள்ளவும்

  4. 4

    அதன் பிறகு ஒரு கிளாசில் இரண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஐஸ் கட்டிகள் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது நமக்கு சத்தான சுவையான கேரட் ஜூஸ் ரெடி.ஜில்'லென்று பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes