இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)

#sambarrasam
இஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம்,மிளகு, வரமல்லி,பச்சைமிளகாய், இஞ்சித் துண்டுகள் ஆகியவற்றை போட்டு அரைக்கவும்.
- 3
பிறகு அதில் பூண்டு பல்களைப் போட்டு அரைக்கவும்
- 4
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பிறகு அரைத்த விழுதைப் போட்டு எண்ணெயில் நன்றாக கிளறவும். பிறகு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் போடவும்
- 5
எண்ணெயில் நன்றாக வதங்கிய பின்பு பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளியை அதில் போட்டு வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு வதங்கியதும் ஊறவைத்த புளி கரைசலை அதில் ஊற்றவும். அதில் தேவையான அளவு உப்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும்.
- 7
ரசம் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான இஞ்சி ரசம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்.. Nalini Shankar -
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)
#goldenapron3 இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு. A Muthu Kangai -
-
-
-
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம். Swarna Latha -
-
-
-
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
More Recipes
கமெண்ட் (2)