முட்டை அடை குழம்பு #cookpad recepies

Aishwarya MuthuKumar @cook_25036087
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry
சமையல் குறிப்புகள்
- 1
1.குழம்பிற்கு தேவையான பொருள். 2.அடைக்கு தேவையான பொருள். அடைக்கு கலந்து வைத்து கொள்ளவும்
- 2
அடை வாணலியில் ஊற்றி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு தாளிக்கும் பொருள்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
- 3
வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு தக்காளி சேர்த்து தாளிக்கவும்
- 4
மிளகாய் தூள் மல்லி தூள் புளி கரைசல் சேர்க்கவும்
- 5
குழம்பு நன்றாக கொதித்ததும் எடுத்து வைத்த அடை சேர்க்கவும். சுவையான முட்டை அடை குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு


பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!


அவரைக்காய் சாம்பார் #sambarrasam
அவரைக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது.


பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும்.


அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி


Chepala pulusu(செப்பலா புலுசு) (Chepala pulusu recipe in tamil)
செப்பலா புலுசு என்றால் மீன் குழம்பு .ஆந்திராவில் கொஞ்சம் வித்யாசமாக செய்வார்கள். கார சாரமாக இருக்கும். ருசி நன்றாக இருக்கும்#ap


கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.


சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள்.


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
#kavitha


கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவு


உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.


கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


மீன் குழம்பு
#ONEPOT


🌴வாழைப்பூ குழம்பு🌴
#bananaஇந்த வாழைப்பூ குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.


அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
#arusuvai6


Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#mak


கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர


வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி


கத்திரிக்காய் கூட்டு
#book


பாகற்காய் புளி குழம்பு
#immunity


வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம்.


மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்.....


கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13214336
கமெண்ட்