அப்பள குழம்பு

#lockdown2
இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி
அப்பள குழம்பு
#lockdown2
இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை தண்ணீரில் லேசாக அலசி எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பிறகு அப்பளத்தை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் குழம்பு பொடி சேர்த்து வதக்கி புளி கரைத்து வடிகட்டி கரைசலை ஊற்றவும். அப்பளத்தில் சற்று உப்பு இருப்பதால் உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 3
குழம்பு எண்ணெய் பிரிந்து வந்ததும் அப்பளத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து குழம்பில் சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். வித்தியாசமான சுவையில் அப்பள குழம்பு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
-
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
-
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
அப்பளக்குழம்பு (Appalam kulambu recipe in tamil)
#GA4#week23Pappadவீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் விரைவில் சமைக்க கூடிய அப்பளக்குழம்பு. Suresh Sharmila -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D
More Recipes
கமெண்ட்