வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)

சென்னை பீச் என்றாலே நினைவுக்கு வரும் வண்டி கடை சுண்டல் இப்போது நமது வீட்டிலும் செய்து ருசிக்கலாம்..
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சென்னை பீச் என்றாலே நினைவுக்கு வரும் வண்டி கடை சுண்டல் இப்போது நமது வீட்டிலும் செய்து ருசிக்கலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த பச்சை பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள் தூள் அரைடீஸ்பூன் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவற்றுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்து வதக்கவும்.
- 4
கருவேப்பிலையும் சேர்த்து சிறிது வதக்கவும்.
- 5
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- 6
இந்நிலையில் வேகவைத்த பட்டாணியின் வடித்த நீரை சேர்க்கவும்.
- 7
நன்றாக கொதி நிலை அடைந்தவுடன் வேகவைத்த பட்டாணியையும் அதில் சேர்த்துக் கொள்ளவும்.
- 8
இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும்.
- 9
அடுப்பை அணைத்து பின் சுண்டல் கிரேவி வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- 10
இப்போது சுவையான வண்டி கடை சுண்டல் மசாலா தயார்.
- 11
பரிமாறும்போது சுண்டல் மசாலா மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பின் அதில் கொஞ்சம் கொத்தமல்லித்தழையை சேர்க்க சுவை கூடுதலாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வண்டி கடை சுண்டல்(sundal recipe in tamil)
#wt2எனக்கு மிகவும் சாட் ஐட்டம் பிடிக்கும்.இது எங்கள் செவ்வாய்பேட்டையில் சேட்டு வண்டியில் வைத்து கொதிக்க கொதிக்க தட்டில் ஊற்றி மேலே அலங்கரித்து கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும்.நானும் என் ஃப்ரென்ட்ஸ் இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றால் ஈவினிங் இதை சாப்பிட்டுவிட்டு வருவோம். இன்று வீட்டில் இதை செய்தேன் சேட்டு கடை வண்டி சுண்டல் போலவே இருந்தது. எங்கள் சேலம் செவ்வாய்பேட்டை நைட் டிபன் கடை நொறுக்குத்தீனி கடை, சாட் ஐட்டம்ஸ் கடை தட்டு வடை செட்டு கடை வைசியாள் பலகாரம், வெள்ளை சந்தவை,மாவிளக்கு மாவு,ஒப்பட்டு,கம்பங் கூல் முதலியவற்றிற்கு மிகவும் பிரபலமான area.தரமும் சுவையும் மாறாமல் கிடைக்கும். எதுவும் ரெடிமேடாக மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும். Meena Ramesh -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ் -
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
-
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#poojaதசரா என்றாலே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகை பிரசாதம் செய்து பத்து நாட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அதில் சுண்டல் என்பது பிரத்தியேகமானது. இன்று எனது வீட்டில் முளைக்கட்டிய பாசி பயிறு சுண்டல் நெய்வேத்தியம் செய்து குழுவில் பகிர்கின்றேன். Santhi Chowthri -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
-
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
வண்டி கடை சுண்டல் மசாலா
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
-
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
கமெண்ட் (5)