முட்டை கொத்து சப்பாத்தி

Nithyavijay @cook_24440782
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்தியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளி வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பொடியாக நறுக்கிய சப்பாத்தியை போட்டு அதில் கரம் மசாலா போட்டு வதக்கவும்.அதன் பின் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளற வேண்டும்
- 3
சப்பாத்தியை நன்றாகக் கிளறி எடுத்து அதில் கொத்தமல்லியை தூவி பரிமாறினால் சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி. நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


சப்பாத்தி ஆம்லெட்
#leftover


கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking.


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA


சப்பாத்தி ஃப்ரைடு நூடுல்ஸ்
#leftover


கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி


கொத்து சப்பாத்தி
#leftover


கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.


கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம்


சில்லி சப்பாத்தி
#leftover


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)
#egg


கொத்து சப்பாத்தி (kothu chapathi recipe in tamil
#அவசர


முட்டை பிரியாணி
#NP1


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)
#leftover


மீதமான சப்பாத்தியில் கொத்து பரோட்டா (koththu parotta recipe in tamil)
#GA4


#குக்பேட்ல்என்முதல்ரெசிபி கொத்து சப்பாத்தி


சப்பாத்தி உருளைக்கிழங்கு சால்னா
#breakfast


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


சப்பாத்தி, பன்னீர் கிரேவி
#mycookingzeal


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


க்ரிஸ்பி ரைஸ் பால்ஸ்
#leftover


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள்.


சப்பாத்தி சூர்மா (churma)
#leftover


Leftover கொத்து சப்பாத்தி
#goldenapron3


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1#maida


ஸ்பின் வீல் சம்சா
#leftover மீதமான சப்பாத்தியில் செய்த ஈவினிங் ஸ்னாக்ஸ்


முட்டை தொக்கு
# worldeggchallenge

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13229364
கமெண்ட்