எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கேரட் 2
  2. ஆப்பிள் 1
  3. பால் 100ml
  4. சர்க்கரை 2 மேஜை கரண்டி
  5. தேன் 2 டீஸ்பூன்
  6. யோகார்ட் 1 மேஜைக்கரண்டி
  7. ஐஸ் வாட்டர் 1/2 டம்ளர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரட்டையும் ஆப்பிளையும் நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    காய்ச்சிய ஆற வைத்த பாலை எடுத்துக் கொள்ளவும், பால் சர்க்கரை யோகட் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இதனுடன் ஐஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    சுவையான ஸ்மூத்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes