அரை கிலோ மட்டன், அரை மூடி தேங்காய் துருவியது, 15 சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், அரை ஸ்பூன் சீரக தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, உப்பு தேவைக்கு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி
அரை கிலோ பாஸ்மதி அரிசி, அரை கிலோ சிக்கன், மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், பெப்பர் தூள் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, பிரியாணி இலை,நட்சத்திர பூ, கிராம்பு, கேசரி பவுடர் ஒரு பின்ச், கோதுமை மாவு 2 கப், தயிர் ஒரு கப், கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
சிக்கன் 1/2 கிலோ, வெங்காயம் 2, ஒரு துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, கை கொத்தமல்லி, ஒரு கை புதினா, ஒரு கப் தயிர், 10 பச்சை மிளகாய், பட்டை, பட்டை இலை, ஜாதி பத்திரி, டீ ஸ்பூன் சீரக தூள், டீ ஸ்பூன் கரம் மசாலா, 100 gm வெண்ணெய்
அரை கப் கோதுமை மாவு, அரை கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஸ்பூன் ராகி மாவு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரை கப் தக்காளி பேஸ்ட், ரெண்டு ஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட், கால் கப் பொடியாக நறுக்கிய மல்லி இலை, தேவையான அளவு உப்பு, ரெண்டு ஸ்பூன் நெய்
2 கப் பாஸ்மதி அரிசி, பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது, தக்காளி நறுக்கியது, பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது, ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கேரட் அரை அங்குல நீீள வாக்கில் நறுக்கியது, பீன்ஸ் அரை அங்குல நீள வாக்கில் நறுக்கியது, உருளைக்கிழங்கு அரை அங்குல நீள வாக்கில் நறுக்கியது, அரை கப் காலிஃப்ளவர், 5 பூண்டுப் பற்கள், உப்பு தேவையான அளவு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
மீன் அரை கிலோ அரிசி ஒரு டம்ளர், பிரியாணி மசாலா அரைப்பதற்கு பட்ட கல்பாசி பூ சீரகம் சோம்பு பிரியாணி இலை மிளகு கிராம்பு ஏலக்காய், வெங்காயம் 1 தக்காளி 2 பச்சை மிளகாய் 2 புதினா ஒரு கைப்பிடி அளவு மல்லி இலை ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன் தயிர் 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு, நெய் 2 டேபிள்ஸ்பூன்