வெண்டைக்காய் புளி சாதம்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#leftover. ஆடி அமாவாசைக்கு செய்யக்கூடிய புளி குழம்பு வெண்டைக்காய் கருணைக்கிழங்கு என ஐந்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வது இது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெண்டைக்காய் புளிக்குழம்பு -1 கப்
  2. வேகவைத்த அளித்த பருப்பு-1/4 கப்
  3. நல்லெண்ணெய்-1தேகரண்டி
  4. வேகவைத்த சாதம்-2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு வெண்டைக்காய் புளிக்குழம்பு மற்றும் பருப்புகள் இவற்றை சூடாக்கி கொள்ளவும். வேகவைத்த சாதம் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வேக வைத்த சாதத்தை சூடு செய்து புளிக்குழம்பு மற்றும் பருப்புக் கலவையுடன் சேர்த்து கிளறி வைக்கவும்.

  3. 3

    சுவையான வெண்டைக்காய் புளி சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes