பட்டாணி சாதம்
மிகவும் சுவையாக இருக்கும் சமைப்பதும் மிகவும் எளிது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் நான்கு பல் பூண்டு ஒரு விரல் நீள இஞ்சி, ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் குக்கரை மிதமான சூட்டில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நெய் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து விடவும்.
பின்னர் கடாய் காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடி செய்து வைத்து, அந்த பொடியை போடவும்.
பின் கல்பாசி சிறிதளவு சேர்க்கவும் எண்ணெயில். - 3
அது நன்றாக பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நாம் அறிந்து வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்க்கவும்.
தக்காளி நன்றாக வதக்கவேண்டும் எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு
- 5
தக்காளி நன்றாக வதங்கிய பின் அந்த ஆறு முந்திரியை அரைத்து அதன் விழுதை தக்காளியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்
- 6
என்னை பிரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் மிளகாய்த்தூள் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்.
- 7
அனைத்தும் நன்றாக வதங்கிய பின் உப்பு பார்த்து உங்கள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
பின்னர் நாம் முதலில் அரைத்து வைத்திருந்த அந்த பேஸ்ட்டை இதில் சேர்க்கவும்.
- 8
அந்த பேஸ்டு தக்காளியுடன் நன்றாக கலந்து வதங்கியபின் அரை கப் தயிரை இதில் சேர்த்து கலந்து விடவேண்டும்.
- 9
இப்போது அனைத்தையும் நன்றாக கலந்து விட்ட பின், நமக்கு பார்ப்பதற்கு ஒரு தொக்கு போன்ற தோற்றத்தில் கிடைக்கும்.
- 10
அதில் சிறிதளவு புதினா சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் நாம் வேக வைத்து இருந்த பச்சை பட்டாணியை அதில் சேர்த்து கலக்க வேண்டும்
- 11
இறுதியில் நாம் அளந்து வைத்திருக்கும் அரிசிக்கு ஏற்ற நீரை அதில் ஊற்றி நன்றாக 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
நீர் கொதிக்கும் போது அதில் காரம் உப்பு அனைத்தும் உங்கள் அளவிற்கேற்ப இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
நீங்கள் நெய் விரும்புபவர்கள் என்றால் இறுதியில் அந்த நீரில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும்
- 12
3 நிமிடம் நீர் கொதித்த பின் நாம் அரிசியை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் குக்கர் மூடியைப் போட்டு, விசில் போட்டு, 3 விசில் விட்டு இறக்கி விடலாம்.
- 13
மிகவும் எளிதான சுவையான உங்களது பட்டாணி சாதம் இப்பொழுது ரெடி. நீங்கள் அன்புடன் உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
பச்சை பட்டாணி கீர்
#குளிர்பச்சை பட்டாணியில் சுண்டல் குருமா கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம் .புதிய வகையாக பச்சை பட்டாணி கீர் செய்யலாம்.செய்து பாருங்கள் .மிகவும் சுவையாக இருக்கும் .😋😋 Shyamala Senthil -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. Sharmila Suresh -
-
-
-
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
தக்காளி சாதம்🍅🍚
#lockdown மீதமிருந்த சாதத்தில் சுவையான தக்காளி சாதம் தயார் 😋👌. சிக்கனம் இக்கணம் தேவை 😜 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
-
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட் (2)