மிச்சமான இடியாப்பத்தில் சாப்ஸி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தை போட்டு சோளமாவை கலக்கவும். பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சூடாக்கி அதில் இடியாப்பத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்வோம்.
- 2
ஒரு வாணலியில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, நீளமாக நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் சேர்த்து வதங்கியவுடன் டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
அதில் குடைமிளகாய் சேர்த்து ரெண்டு ஸ்பூன் சோள மாவில் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி ஊற்றி உப்பையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். அதில் ஒரு முட்டையை நன்கு அடித்து சேர்த்து இரண்டு நிமிடம் வெந்தவுடன் மிளகு சீரகத்தூள் தூவி கொள்ளவும்.
- 4
ஸ்பிரிங் ஆனியன் இருந்தால் தூவிக் கொள்ளலாம்.நான் வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே செய்துவிட்டேன். ஒரு பவுலில் பொரித்த இடியாப்பத்தை போட்டு அதன் மீது இந்த குழம்பை சேர்த்தால் சாப்ஸி தயார்.மீதமான இடியாப்பத்தில் இப்படி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.ஹோட்டல் சுவை வீட்டிலேயே.🍜🍜🍝🍝😋😋🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ்


சில்லி பன்னீர்


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி


எக் பிட்ஸா


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)


லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜


நூடுல்ஸ்


சில்லி பன்னீர்


சில்லி இட்லி


ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)


சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood


மஷ்ரூம் மஸாலா நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


ஹாட் சிக்கன் சூப்


ஃப்ரைடு நூடுல்ஸ்


பாஸ்தா


சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)


இட்லி மஞ்சூரியன்


மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe


வெஜ் பீட்சா


சில்லி டிப்!


சப்பாத்தி 🍜 நூடுல்ஸ் வ்ராப்!


பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)


சிசி கார பாஸ்தா(cheesy pasta recipe in tamil)


கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)


சிக்கன் லாலிபாப்


வீட் மோமோஸ்


வெஜ் டொமேட்டோ பாஸ்தா

கமெண்ட்