சமையல் குறிப்புகள்
- 1
பூரியை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், மிளகாய் ஐ பெரிய அளவில் வெட்டி கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு ஐ வதக்கவும். பிறகு வெங்காயம், கறி வேப்பிலை, குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, சோயா, சில்லி,தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். கார்ன் பிளவர் மாவு தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பதத்திற்கு வந்ததும் பூரி துண்டுகளை சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13264826
கமெண்ட் (10)