Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 நபர்கள்
  1. மீதமான ரைஸ்--ஒரு கப்
  2. உருளைக்கிழங்கு --1
  3. பெரிய வெங்காயம்--1
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்--ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எலுமிச்சை சாறு சிறிதளவு
  8. கேரட் துருவல் சிறிதளவு
  9. பீன்ஸ் சிறிதளவு
  10. கடலைமாவு 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்

  2. 2

    சாதம் மற்றும் உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    அதனுடன் நறுக்கிய வெங்காயம் மிளகாய்த் தூள் உப்பு கரம் மசாலா சீரகத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும் அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்க்கவும்

  4. 4

    பிறகு இந்த கலவையை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி பின் கட்லெட் போன்று தட்டி எடுத்துக்கொள்ளவும்

  5. 5

    பிறகு கட்லெட் உருண்டைகளை அரிசி மாவு அல்லது பிரெட் துகள்களால் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி கட்லெட்டுகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    இப்போது மிகவும் சுவையான கட்லெட் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes