சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாகப் பிசைந்து கொள்ளவும் துருவிய கேரட் ஒரு கையளவு பீட்ரூட்டை துருவி அதில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் பின்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு பௌலில் முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.இந்த பிசைந்த கலவையை வடை போல் தட்டி அந்த முட்டை கலவையில் முக்கி பிரான்ஸ் இருந்தால் அதன் மேல் திரட்டி தவாவில் மீன் போல் சுட்டு எடுக்கவும்.
- 3
அப்படி பிரான்ஸ் இல்லை என்றால் முட்டையில் முக்கிய உடன் தவாவில் போட்டு மீன் போல் வறுத்து எடுக்கவும். இதற்கு எண்ணிக்கை அதிகமாக ஊற்றி முன்னும் பின்னும் நன்றாக வேகவிடவும். மொழு மொழுவென்று ஹெல்தியான பொட்டேட்டோ எக்கு கலந்த கட்லட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்
#cookwithfriends#subhashreeramkumar Nithyakalyani Sahayaraj -
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
-
-
-
-
-
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
#cookwithfriends #induraji #myfirstrecipeIndira Manoharan
-
-
More Recipes
கமெண்ட்