பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#leftover
மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ்

பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)

#leftover
மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 20 பீசஸ்மீதமான பிரட் ஓரங்கள்
  2. 4 ஸ்பூன்கடலை மாவு
  3. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. 1/2 ஸ்பூன்மிளகுத்தூள்
  5. 1/4 ஸ்பூன்பெருங்காயத்தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. பிரெட் கிரம்ஸ் தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடலை மாவு 4ஸ்பூன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,உப்பு, பெருங்காயத்தூள், ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும்

  2. 2

    அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    பிரட் ஓரங்களை கடலை மாவு கலவையில் டிப் செய்து,பிரெட் கிரம் சில் பிரட்டி எடுக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஃபிங்கர் சை பொரித்து எடுக்கவும்

  5. 5

    சுவையான பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes