பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)

#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் குடைமிளகாய் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும் அத்துடன் உப்பு கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்ததும் பிரட் கிரம்ஸ் மல்லி இலை சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்
- 2
இப்பொழுது பிரெட்டை ஓரங்களை நறுக்கி விட்டு பிரெட்டை தண்ணீரில் நனைத்து அதில் பீஸ் மசாலா மற்றும் ஒரு துண்டு சீஸ் வைத்து பாலாக உருட்டவும்
- 3
உருட்டிய சீஸ் பாலை பிரெட் கிரம் சில் புரட்டி எடுக்கவும். ஒரு தோசை தவாவில் எண்ணெய் நான்கு ஸ்பூன் விட்டு அதில் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை சேர்த்து லேசாக தவாவை ஆட்டவும் இப்பொழுது உருண்டைகள் அனைத்தும் எல்லா புறமும் வேகும் படி தாஸ் செய்யவும். பிறகு ஒரு பிளேட்டில் வைத்து அதன் மேல் சா.ஸ் விட்டு பரிமாறவும். சாப்பிட மிகவும் சுவையான இந்த ரெசிபி எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி ஆகும். எனது மகள் தனது தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது இந்த ரெசிபியை செய்து கொடுத்தேன் பாராட்டினார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
#ga4#week19#butter masala Santhi Chowthri -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
-
-
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala
More Recipes
கமெண்ட்