சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை மிக்ஷியில் அரைத்து எடுத்து கொள்ளவும் அதில் நருக்கிய பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் சீரகம் நருக்கிய கொத்தமல்லிஇலை வெந்தயகீரை கோதுமை மாவு சேர்த்து உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
பின் அதை ஒரு துணியில் தண்ணீர் தெளித்து அதன் மேல் சிறிதளவு மாவை எடுத்து ரொட்டி போல் தட்டி சூடான தோசை கல்லில் போட்டு இருபுறமும் எண்ணை தடவி சுட்டு எடுக்கவும் சூடக பரிமாறினால் சுவை அதிகம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
-
-
-
-
-
-
-
கோதுமை கார ரொட்டி
#கோதுமைபிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட். BhuviKannan @ BK Vlogs -
-
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13240120
கமெண்ட்