வெள்ளை குருமா

#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்... அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... வதங்கியதும் அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.. லேசாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்..
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை வெந்த காய்கறியுடன் சேர்த்து கலந்துவிடவும்...
- 4
நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்... இப்போது சுவையான சத்தான வெள்ளை குருமா தயார்...
Similar Recipes
-
-
-
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
-
-
-
வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது Siva Sankari -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
ஹல்த்தி அவல் லட்டு
#mom#india2020செய்து ருசித்து பாருங்கள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Sharanya -
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
More Recipes
கமெண்ட் (4)