எண்ணெய் வாழைக்காய் பொரியல்

Sharanya
Sharanya @maghizh13

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
#vegetables
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வாழைக்காய்
  2. 1வெங்காயம்
  3. 4பல் தட்டிய பூண்டு
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 4ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாழைக்காயை தோல் நீக்கி நறுக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து தட்டிய பூண்டு, மசாலா சேர்த்து பிசறிய வாழைக்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்

  3. 3

    வாழைக்காய் நன்கு வறுப்பட்டதும் வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes