மீதமான சாதத்தில் குழல் அப்பம்

#leftover
மீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் வடித்த சாதம், 3 ஸ்பூன் தேங்காய் துருவல், நான்கு பல் பூண்டு,கால் ஸ்பூன் சீரகம் எல்லாத்தையும் போட்டு நன்கு தண்ணீர் தெளித்து அரைக்கவும்
- 3
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு கப் பச்சரிசி மாவு எல்லாத்தையும் போட்டு நன்கு கிளறவும்.
- 4
பிறகு அவற்றை தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 5
ஒரு காகிதக் கவரை எடுத்து அதன் மேல் எண்ணெய் தடவி அந்த உருண்டைகளை வைத்து நீளவாக்கில் தட்டிக் கொள்ளவும்.
- 6
பிறகு நம் ஒரு விரலில் எண்ணெய் தடவிக் கொண்டு அந்த மாவின் ஒரு பக்கத்தை விரலின் மேலே வைத்து மறுபக்கத்தை அதன் மேல் வைத்து ஒட்டவும். இப்போது வடிவம் வந்துவிடும். இதே மாதிரி எல்லா மாவுகளையும் செய்து கொள்ளவும்.
- 7
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுருட்டி வைத்திருந்த குழல் அப்பத்தை அந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 8
சுவையான குழல் அப்பம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
-
-
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு
#leftoverமீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
-
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
-
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
பால் அப்பம்(Kerala special paalappam Recipe in tamil)
#goldenapron 2Week 11 Kerala special#book Jassi Aarif
கமெண்ட்